மதங்களை தாண்டி அனைத்து மக்களாலும் மதிக்கபட்ட மாமனிதர் Dr. APJ KALAM அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைப் பருவம்: அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய … Continue reading மதங்களை தாண்டி அனைத்து மக்களாலும் மதிக்கபட்ட மாமனிதர் Dr. APJ KALAM அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

ப்ளாக்கில் பணம் சம்பாதிப்பது எப்படி?

உங்கள் ப்ளாக்-ல் உள்ள கட்டுரை உங்களுக்கு வருமானம் ஈட்டித்தரும். அது எப்படி சார்னு சொல்லிரிங்களா! வாருங்கள் எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் நல்ல அனுபவம் அல்லது கட்டுரை எழுதும் திறன் உள்ளது. அந்த அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வதற்கு நமக்கு தகவல்தொழில்நுட்பம் மிகவும் பயன்படுகிறது என்றால் மிகையல்ல. அதுவும் நம்முடைய தகவல்கள் நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் சென்றடைய இன்டர்நெட், இணையதளம், மொபைல் நெட் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். சரி இப்பொழுது, உங்கள் அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி அதை உலகம் முழுவதும் படிக்க நாம் ஒரு இலவச ப்ளாக் ஒன்றை உருவாக்கவேண்டும். எனவே முதலில் ப்ளாக்கை ஒன்றை உருவாக்குவோம். அதற்க்கு நீங்கள் http://www.blogger.com or http://www.wordpress.com இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள். ஏன்? இவற்றை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால், இதில் நீங்கள் எளிதாக கட்டுரை எழுதி அதை புப்ளிஷ் செய்யலாம். மேலும் பிரபலமானவை, தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். அதனால் தான். … Continue reading ப்ளாக்கில் பணம் சம்பாதிப்பது எப்படி?

சிவில் துறையில் பொறியாளர் சிறந்து விளங்க 40 டிப்ஸ்கள்

1.படிக்கும்போது நமக்கு இருக்கும் கல்வி அறிவு வேறு. ஆனால், அதே சமயம் களப்பணிக்குள் நுழையும்போது நாம் கற்க வேண்டிய கல்வி வேறானது. இன்னும் சொல்லப்போனால் களப்பணியில் நாம் நுழையும்போது அங்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வார்த்தைகளையும், உபகரணங்களையும், பணி முறைகளையும் நாம் கல்லூரியில் அறிந்தே இருக்க மாட்டோம். எனவே, நீங்கள் புதிதாகக் கேட்கிற எந்த விக்ஷயத்தையும் குறிப்பேட்டில் எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதும் விக்ஷயங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றால் உங்களது களப்பணி அறிவு விரிவாகிறது என்று பொருள். களப்பணியில் நுழைவதற்கு முன்பே ஒரு புராஜெக்ட் பொறியாளருக்குத் தேவையான அனைத்து விதமான கணினி சார்ந்த படிப்புகளையும் கற்றுத் தேறிவிட வேண்டும். 3, கல்லூரியின் செய்முறைக் கல்வியின் போது நீங்கள் எடுத்து வைத்திருந்த குறிப்புக்களை தற்போதைய களப்பணியுடன் ஒப்பிட்டுப் பார்க்க பழக வேண்டும். தன்னுடைய துறை மட்டுமல்லாது, தன்னுடைய துறை சார்ந்த மற்ற பணிகளான மண் பரிசோதனை, பெஸ்ட் கன்ட்ரோல், நீரோட்டம் கண்டறிவது, நிலத்தை அளவிடுவது, … Continue reading சிவில் துறையில் பொறியாளர் சிறந்து விளங்க 40 டிப்ஸ்கள்